Author: A.T.S Pandian

மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல்! ஜெயலலிதாவை கடுமையாக சாடிய தீபா

சென்னை: மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதெல்லாம் அரசியல், அதுவெல்லாம் உண்மை கிடையாது என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடும் தீபா…

அசத்தலாக குட்டிக்கரனம் அடிக்கும் பள்ளிச் சிறுமி! பிரபல வீராங்கனை பாராட்டு (வைரல் வீடியோ)

பள்ளி முடிந்து வீட்டுக்கு சாலையில் நடந்து செல்லும் சிறுமி ஒருவர் அசத்தலாக குட்டிக்கரனம் ( (somersault) அடிக்கும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சிறுமியின் திறமையைக்…

“War and peace” புத்தகம் சர்ச்சை: மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி விளக்கம்

மும்பை: பீமா கொரேகான் கலவர வழக்கு தொடர்பான விசாரணையின்போது, “War and peace” புத்தகம் தொடர்பான நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்து…

குறிப்பிட்ட மாடல் ஆப்பிள் லேப்டாப்புகள் விமானத்தில் எடுத்துச் செல்லத் தடை!

டில்லி: பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் சில மாடல் லேப்டாப்புகளை இந்திய விமானப் பயணங்களில் எடுத்துச்செல்ல விமான ஆணையம் தடை விதித்துள்ளது. கடந்த 2015 செப்டம்பர்…

சாஹோ திரைப்படம்: இணையத்தில் வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்!

சென்னை: சாஹோ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியான நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி…

இதய வலி வந்தால் இரும வேண்டுமா? மருத்துவரின் எச்சரிக்கை பதிவு

நாடு முழுவதும் அவ்வப்போது மருத்துவத் துறை தொடர்பான புரளிகள் வருவதும், அதற்கும் மருத்துவர்கள் மறுப்பு தெரிவிப்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது வலம் வரும் புரளி யானது,…

மேலும் 3 இலவச டயாலிசிஸ் யூனிட்! மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில், சிறுநீரக நோயாளிகள் உள்பட டயாலிசிஸ் தேவைப்படும் ஏழை நோயாளிகளின் வசதிக்காக தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை மாநகராட்சி சார்பில் இலவச டயாலிசிஸ் யூனிட்…

நீரிழிவு இதயதசை நோய்க்கு இயற்கையிலே தீர்வு..!

நீரிழிவு இதய தசை நோய் என்பது நீரிழிவினால் இதய தசைகள் பாதிக்கப்படும் ஒரு குறை பாடாகும். நிரிழிவு நோயாளிகள் உயிரிழப்பதற்கான காரணங்களில் இந்த நோய் முதலிடத்தில் உள்ளது.…

நீருக்கடியிலும் அகழ்வாராய்ச்சி: அசத்தும் தமிழக தொல்லியல் துறை!

மதுரை: கீழடியில் அகழ்வாய்ச்சியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை, நீருக்கடியிலும் அகழ்வாராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத் தொல்லியல் துறை, 2019-20 ஆண்டில் பல…