Author: A.T.S Pandian

13நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் நடந்தது என்ன? முதல்வர் எடப்பாடி அறிக்கை

சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொன்று இன்று அதிகாலை சென்னை…

தேசத்துரோக வழக்கில் சமூகஆர்வலர் ஷீலா ரஷீதை நவம்பர் 5ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை!

டெல்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியும், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதியுமான ஷீலா ரஷீத்-ஐ தேசத்துரோக வழக்கில் கைது செய்ய நவம்பர் 5ந்தேதி வரை…

81வயது தாத்தா வேடத்தில் வெளிநாடு செல்ல முயன்ற 32வயது குஜராத் இளைஞர் கைது!

டில்லி: குஜராத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர் 81வயது தாத்தா தோற்றத்தில் வெளிநாடு செல்ல முயன்ற நிலையில், டில்லி விமான நிலையதில் மத்திய பாதுகாப்பு படையினரால்…

பயங்கரவாதிகள் மீதான பயம்: பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட மலிங்கா உள்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு!!

கொழும்பு: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இலங்கை கிரிக்கெட் அணியில், பிரபல யார்க்கர் பந்து வீச்சாளர் உள்பட 10 வீரர்கள், பாகிஸ்தான் அணியுடன் விளையாட விருப்ப…

என்னை நீக்கினால் அவர்களுக்குத்தான் பேரிழப்பு! தெறிக்க விடும் புகழேந்தி

சென்னை: என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு (சசிகலா குடும்பத்தினருக்குத்தான்) பேரிழப்பு என்று பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை விடும் தொனியில் பதில் தெரிவித்து உள்ளார். தற்போதைய சூழலில்…

நிலவில் ‘விக்ரம் லேண்டர்’ சாய்ந்து கிடக்கிறது; தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம்! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் சாதனம், நிலவில் இறக்கப்படும் போது, திடீரென கடைசி நேரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள், லேண்டர்…

நிதி நெருக்கடி: தமிழகத்தில் மின்சார டெபாசிட் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.2000 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்று…

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி! பரபரப்பபு

கரூர். கரூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், தொழிலாளி ஒருவர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றால்…. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்றவரை அங்கு பாதுகாப்பு…

பாபர்மசூதி இடிப்பு வழக்கு: முன்னாள் கவர்னர் கல்யாண்சிங்குக்கு சிபிஐ சம்மன்!

டில்லி: உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் ராஜஸ்தான் மாநில கவர்னரும் ஆன கல்யாண்சிங்குக்கு மாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இது…

நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் என்ன தவறு? திருநாவுக்கரசர்

சென்னை: நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். மாநிலத்தலைவர் அழகிரி, தனித்து…