Author: A.T.S Pandian

இவரன்றோ உத்தம புருஷன்: மனைவி தூக்குவதற்காக 6மணி நேரம் விமானத்தில் நின்றே பயணித்த கணவர்!

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், விமான பயணத்தின்போது, தனது மனைவி தூங்குவதற்கு ஏதுவாக தனது இருக்கையையும் கொடுத்துவிட்டு சுமார் 6 மணி நேரம் நின்றுகொண்டே பயணித்துள்ளார். இது…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக குஜராத் பாஜக அரசு அதிரடி! வாகன அபராதம் கட்டணங்களை பாதியாக குறைத்து உத்தரவு

அகமதாபாத்: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய வாகன சட்டத்திருத்தத்தின்படி, விதிமீறல் குற்றச்சாட்டு களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், குஜராத் மாநில பாஜக அரசு, அபராத…

தனது ராஜினாமா குறித்து விவாதம் வேண்டாம்! தஹில் ரமணி

சென்னை: தனது நீதிபதி பதவி ராஜினாமா குறித்து விவாதம் வேண்டாம் என்று வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை…

இந்தியா வருகிறது ரஃபேல் போர் விமானம்! அக்டோபர் 8ந்தேதி ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைப்பு

பாரிஸ்: கடந்த மாதம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியிடம், முதல் ரஃபேல் போர் விமானம் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன்…

ஐந்தே மாதத்தில் அரசியல் கசந்தது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை ஊர்மிளா அறிவிப்பு!

டில்லி: பிரபல பாலிவுட் நடிகையான ஊர்மிளா மடோன்கர் இந்தி, தமிழ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அரசியலில் ஆர்வம் கொண்ட ஊர்மிளா கடந்த மார்ச் மாதம் 27ந்தேதி…

நாட்டிலேயே 2வது தூய்மையான புண்ணிய ஸ்தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு!

மதுரை: நாடு முழுவதும் உள்ள புண்ணிய ஸ்தலங்களில், 2வது தூய்மையான புண்ணிய ஸ்தலமாக தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மத்திய…

புவிசார் குறியீடு பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா !

சென்னை: தமிழகத்தில் உள்ள சுவை மிகுந்த இனிப்பு வகைகளில்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு தனி இடம் உண்டு. தற்போது, இந்த பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்திய அரசு கடந்த…

19,427 தற்காலிக ஆசிரியர், ஊழியர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றம்: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்த தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத 19,427 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை…

தண்ணீர் சிக்கனம் குறித்து அறிய இஸ்ரேல் போகப்போறேன்….! கெத்து காட்டும் முதல்வர் எடப்பாடி

சென்னை: 13நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி, தண்ணீர் சிக்கனம் குறித்து அறிய இஸ்ரோல் நாட்டுக்கு போகப்போறேன் என்று தெரிவித்து உள்ளார். தொழில் முதலீடுகளை…

கட்சியை விட்டு வெளியேறுபவர்களை தடுக்க முடியாது! புகழேந்தி குறித்து டிடிவி தினகரன்

திருச்சி: கட்சியை விட்டு வெளியேற விரும்புபவர்களை எங்களால் தடுக்க முடியாது என்றும், புகழேந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற டிடிவி தினகரன் கூறினார். டிடிவி தினகரனுக்கு…