Author: A.T.S Pandian

எங்களது அரசியல் திமுகவுக்கு எதிரானதே! மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய எஸ்.பி. வேலுமணி…

கோவை: எங்களது அரசியல் திமுகவுக்கு எதிரானதே என அமைச்சர் பதவி கிடைக்காமல் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய எஸ்.பி. வேலுமணி புலம்பி உள்ளார். அதிகார ஆசையில், அதிமுகவை உடைத்துக்கொண்டு,…

குளுகுளு சென்னை: 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் அதிகாலை முதலே…

நதிநீர் பிரச்சினை: மாநிலங்களே பேசி தீர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல்…

டெல்லி: மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீட்டு விவகாரங்களை மாநிலங்களே பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மாநிலங்களுக்கு…

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையான இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் . இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்க உள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ்…

சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு எஸ்ஐஆர் அவசியமானது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு எஸ்.ஐ.ஆர். அவசியமானது என்றும், வாக்காளர் பட்டியல் தணிக்கை (SIR) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை முன்னெடுத்துச் செல்லும் என்று உச்ச நீதிமன்றம்கூறியுள்ளது.…

தமிழ்நாடு எத்தனாவது இடம்? 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியது சிக்கிம்…

காங்டக்: இந்தியாவில் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் மாநிலம் மாறி சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில், தமிழ்நாடு 85% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பட்டியலில் 16வது…

அமித்ஷா, ராகுல் மற்றும் சோனியாவுடன் சந்திப்பு இல்லை! தமிழ்நாடு புறப்பட்டார் முதல்வர் விஜய்…

சென்னை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய், பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்த நிலையில் மற்ற அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ்…

100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும்! சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை: 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் தங்களது…

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம்-க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

ஜெய்ப்பூர்: கூட்டுப் பாலியல் குற்றச்சாட்டில் இருந்து சாமியார் ஆசாராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்தது; ஆனால், பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. 2013-ஆம்…

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்’! மத்தியஅரசு நடவடிக்கை

டெல்லி: “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலானது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க, பெட்ரோல், டீசல் உபயோகத்தை குறைத்து வரும்…