Author: A.T.S Pandian

நடுத்தர வகுப்பினருக்கு புதிய சுகாதார திட்டம்! நிதிஆயோக் பில்கேட்ஸ் இணைந்து அறிக்கை வெளியீடு

டெல்லி, நடுத்தர வகுப்பினருக்கு சுகாதார திட்டம் குறித்த அறிக்கையை, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமாருடன் இணைந்து அந்த பில்கேட்ஸ் வெளியிட்டார். பிரபல கணினி சாப்ட்வர் நிறுவனமான…

ரஜினி கூறியதில் தவறில்லை: எடப்பாடிக்கு எதிராக கருத்து கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: தமிழக அரசியலில் எடப்பாடி போல அதிசயங்கள் நடக்கும் என ரஜினி கூறியதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

சபரிமலைக்கு 44 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 60நாட்கள் தொடர்ந்து திறந்திருக்கும் நிலையில், தெற்கு ரயில்வே 44 சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.…

வரும் 25ஆம் தேதி விண்ணில் பாய்கிறது கார்டோசாட்-3! இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் அடுத்த தயாரிப்பான கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், வரும் 25ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்த செயற்கைகோள்…

சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியான சோகம்!

லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சியாச்சின் மலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சோகம்…

என்னை ஆதரித்தவர்களை துன்புறுத்தக்கூடாது! இலங்கைஅதிபர் கோத்தபயவிடம் வேண்டுகோள் வைத்த சஜித்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசா, வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிடம், எனக்கு வாக்களித்த மக்களை துன்புறுத்தப்படக்கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.…

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கவேண்டும்! பொன்மாணிக்க வேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் சென்னை பொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும், பொன் மாணிக்க…

கோவில் நிலங்களுக்கு பட்டா: தமிழக அரசின் அரசாணையை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு

சென்னை: கோவில் நிலங்கள் ஆக்கிரப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் தமிழகஅரசின் அரசாணையை ஏற்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. எவ்வளவு கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது…

உள்ளாட்சித் தேர்தல்? முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என…