Author: A.T.S Pandian

ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 10 மாவட்டங்களை தவிர்த்து…

“NRC, CAA சட்டத்திற்கு எதிராக கோலம் போடுபவர்  குடும்ப பெண்கள் அல்ல! அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் சர்ச்சை

சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள “NRC, CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கோலம் போட்டு பெண்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், “கோலம் போடுபவர்களை…

கேரள சட்டசபையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு 

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள கேரள மாநிலம், இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டதைக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு திமுக…

2020 புத்தாண்டு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 2020 புத்தாண்டு தொடங்குவதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிறக்கும் புத்தாண்டு, புதிய ஒளியைக் கூட்டட்டும்; புதிய சிந்தனையைத் தரட்டும்; புத்துணர்வு ஏற்படுத்தட்டும்;…

ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள்! அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஊரகபபகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்…

“நீதி மன்றத் தீர்ப்பும், மக்கள் மன்றத் தீர்ப்பும்!” ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில், திமுக சார்பில், வாக்கு…

சிஏஏக்கு எதிராக மதுரையில் பிரமாண்ட பேரணி! ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

மதுரை: சிஏஏக்கு எதிராக மதுரையில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், பெண்கள் உள்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த…

சிஏஏவுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி சைக்கிள் பேரணி: அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்

லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இன்று சமாஜ்வாதி கட்சி சார்பில் உ.பி. மாநிலத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கொடியசைத்து பேரணியை…

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் அமைச்சர்களுடன் ராகுல்காந்தி திடீர் சந்திப்பு!

டெல்லி: மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசில் அமைச்சர் பதவி பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களுடன் ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினார். மகாராஷ்டிர மாநிலத்தில்…

பிபின் ராவத் ஓய்வு: புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் பதவியேற்பு

டெல்லி: நாட்டின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், நாட்டின் 28-வது ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பதவியேற்றார். இந்திய…