புத்தாண்டு மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் தர வேண்டும்! கவர்னர் பன்வாரிலால் தமிழில் வாழ்த்து
சென்னை: புத்தாண்டு தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, அமைதி, நல்ல ஆரோக்கியம் தர வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால்புரோகித் தமிழில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…