குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்: திமுக எம்எல்ஏக்கள் மனு
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கக்கோரி திமுக…