Author: A.T.S Pandian

கீழடி அகழாய்வில் தங்கக்கம்மல் கண்டுபிடிப்பு… தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்பு…

சிவகங்கை: கீழடி அகழாய்வில் தங்கக்கம்மல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைகண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்படைந்துள்துடன், தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ள அகரம் பண்டைய காலத்தில் வணிக நகராக திகழ்ந்திருக்க கூடும் என…

செப்டம்பர் 1ந்தேதி முதல் அங்கன்வாடி மையம் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் அங்கன்வாடி மையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால்,…

ஆசிரியர்களுக்கான ‘டெட் தேர்வு’ ஆயுள் முழுவதும் செல்லும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு ஆயுள் முழுவதும் செல்லும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மத்தியஅரசு அறிவித்த நிலையில், தற்போது தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 27ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கொடநாடு…

“சென்னையில் ஏரிகள் தூர்வாரப்படும், 10 நவீன பேருந்து நிலையங்கள்! சட்டமன்றத்தில் அமைச்சர் நேரு தகவல்..

சென்னை: சென்னையில் ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை” எடுக்கப்படும், 10 பேரூராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் நவீன பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் நேரு சட்டப்பேரவையில்…

தமிழில் அர்ச்சனை: திருச்செந்தூர் கோயிலில் இன்று தொடங்கியது

திருச்செந்தூர்: தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று தொடங்கியது. அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு கொண்டு…

தமிழக விமான நிலையங்கள், ஊட்டி மலை ரயில் மற்றும் நெடுஞ்சாலைகளை தனியாரிடம் குத்ததைக்கு விடுகிறது மோடி அரசு…

சென்னை: தமிழக விமான நிலையங்கள், ஊட்டி மலை ரயில் உள்பட ரயில் நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை தனியாரிடம் குத்ததைக்கு விடும் நடவடிக்கையில் மத்தியஅரசு முனைப்பு காட்டி…

தமிழகஅரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் பெண்களின் மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை…

முதல்வர் உத்தவ்தாக்கரே குறித்து அவதூறு பேச்சு: மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது!

மும்பை: நாட்டின் சுதந்திர தினம் குறித்து தெரியாத மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்து விடுவதாக பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர்…

பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஊதிய உயர்வு – மணிமேகலை விருது! சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!

சென்னை: பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் என்றும், சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.…