Author: A.T.S Pandian

பிரதமர் மோடியை முதன்முதலாக சந்திக்கிறார் அமெரிக்க துணைஅதிபர் கமலா ஹாரிஸ்…

டெல்லி: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது முதல்முதலாக அமெரிக்க துணைஅதிபர் கமலா ஹாரிஸ்-ஐ சந்தித்து பேசுகிறார். வரும் 23ந்தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது.…

21/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,661 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.…

செப்டம்பர் 21: ஜெ.வின் அரசியல் வாழ்க்கையை புரட்டி போட்டு ஓபிஎஸ் முதல்வராக பதவி ஏற்றதும் இன்றே…

செப்டம்பர் 21-2001. தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழ்நாட்டின் முதல்வராக அப்போது இருந்த ஜெயலிதாவின் பதவியை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக அதிரடி…

நமது நாட்டுக்கு 117 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும்போது, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதா? மா.சுப்பிரமணியன் கோபம்…

சென்னை: நமது நாட்டுக்கு 117 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும்போது, வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதா என மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். நாடு…

ராஜ்யசபா தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு. கே.ஆர்.என். ராஜேஸ்குமார் மனுத்தாக்கல்…

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு. கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனுத்தாக்கல்…

ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 21000 கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதை மருந்துகள் குஜராத்தில் பறிமுதல்…

காந்திநகர்: ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 21,000 கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதை பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள்…

தேர்தலில் சீட் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி! ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்கு….

பாட்னா: தேர்தலில் சீட் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை…

நகையே இல்லாமல் நகைக்கடன்: ரூ.3கோடியை ஸ்வாகா செய்த குரும்பூர் கூட்டுறவு வங்கி.. பரபரப்பு தகவல்…

திருச்செந்தூர்: ‘நகையே இல்லாமல் நகைக்கடன்ங’ வழங்கியதாக கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குரும்பூரில் இந்த மாபெரும் மோசடி அரங்கேறி உள்ளது…