Author: A.T.S Pandian

18 மாதங்களுக்கு பிறகு கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம்! அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று இரவு தங்கத் தேரோட்டம் நடந்தது. தேரை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் இழுத்து நேர்த்தி…

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானார்…

வேலூர்: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் வயது முதிர்வு காரணமாக காலமானார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான கோவிந்தன் (வயது 80) வயது முதிர்வு காரணமாக…

தீபாவளி பண்டிகைக்கு 50டன் ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 50டன் ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே கச்சூர் பகுதியில்…

தமிழ்நாடு முழுவதும் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது… பொதுமக்கள் ஆர்வம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் இன்று 6வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…

தமிழகத்தில் மேலும் கொரோனா தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மேலும் கொரோனா தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.…

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெட்ரோலை தொடர்ந்து டீசலும் லிட்டர் விலை ரூ.100ஐ தாண்டியது…

சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெட்ரோலை தொடர்ந்து டீசலும் லிட்டர் விலை ரூ.100ஐ தாண்டியது. ,இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணை விலை…

நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல! தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தகவல்…

சென்னை: பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு அறிவித்து உள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த…

6வது மெகா முகாம்: சென்னையில் 1600 உள்பட மாநிலம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகத்தில் நாளை, 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும்…

போதை பொருள் விவகாரம்: ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு..!

மும்பை: போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கான மகன் ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி 70வது பிறந்தநாள்! துணைத்தலைவர் இராம சுகந்தன் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறத. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் இராம சுகந்தன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…