Author: A.T.S Pandian

‘ஒமிக்ரான்’ வைரஸ்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

சென்னை: தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கி உள்ள ‘ஒமிக்ரான்’ வைரஸ் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா வைரஸ் தொற்றின்…

மழை வெள்ளம்: 26மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் சென்னை 26மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர்…

தமிழகத்தில் தொடரும் மழை: வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் கனமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக பள்ளி, கல்லூரிகள் சரியான முறையில் செயல்பட முடியா மலும், பொதுமக்களின் வாழ்வாதாரமும் முடங்கிப் போய் உள்ளது.…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! விவசாய சட்டம் வாபஸ் மசோதா தாக்கல்….

டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்நாள் கூட்டத்தொடரிலேயே இன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 26…

வேலூர், வாணியம்பாடி பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்…!

வேலூர்; வேலூரில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட…

27/11/2021 8.00 PM: தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 105 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று பரவலில் கோவை…

காங்கிரஸ் கட்சிக்கு ‘குழி’ பறிக்கும் மம்தா…!

** 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, பல மாநிலங்களில் 36 இடங்களில் கடந்த மாதம் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது! மற்ற…

துணை சபாநாயகர் தேர்தல் பணியை தொடங்குங்கள்! மக்களவை சபாநாயகர் ஓம்பில்லாவுக்கு ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கடிதம்…

டெல்லி: மக்களவை துணை சபாநாயகர் தேர்தலுக்கான பணியை தொடங்குங்கள் என மக்களவை சபாநாயகர் ஓம்பில்லாவுக்கு, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன்…

டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுகளில் இருந்து நேர்முகத் தேர்வு ரத்து? தமிழகஅரசு முடிவு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்2 தேர்வுகளில் இருந்து நேர்முகத் தேர்வை ரத்து செய்ய தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்குத்…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5000 பரிசு…

சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, காப்பாற்றும் வகையில் மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்கப் படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சமீப காலமாக சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை…