Author: A.T.S Pandian

முன்னாள் டிஜிபியின் பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை! உச்சநீதி மன்றம் மீண்டும் நிராகரிப்பு…

டெல்லி: தன் மீதான பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற முன்னாள் டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதி மன்றம் மீண்டும் நிராகரித்து உள்ளது. முன்னாள் சிறப்பு…

பார்லிமென்டில் இன்று ‘அன்ன தாதா’ என்ற பெயரில் ‘சூரியன்’ உதிக்க வேண்டும்! ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: இன்று பார்லிமென்டில் அன்னதாதா என்ற பெயரில் சூரியன் உதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை…

தமிழ்நாட்டின் 12ஆய்வகங்களில் ‘ஒமிக்ரான்’ வைரஸை கண்டறியும் அதிநவீன வசதி…! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டின் 12ஆய்வகங்களில் ‘ஒமிக்ரான்’ வைரஸை கண்டறியும் அதிநவீன வசதி உள்ளதாகவும், இதன்மூலம் 3மணி நேரத்தில் சோதனை முடிவு தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,…

‘ஒமிக்ரான் வைரஸ்’: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம்…

டெல்லி: ‘ஒமிக்ரான் வைரஸ்’ பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா…

விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பாராளுமன்ற காந்தி சிலை முன்பு சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்…

டெல்லி: மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.‘ பாராளுமன்ற குளிர்கால…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: முதல்நாளியே ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ் – 12மணி வரைஒத்தி வைப்பு..

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல்நாளியே காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், ஒத்தி வைப்பு தீர்மானம்…

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்…

டெல்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். கம்யூனிஸ்டு எம்.பி.…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை நடத்தினர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து இன்று தொடங்குகிறது. இன்றைய முதல்நாள்…

29/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 9,905 பேர் குணமடைந்த னர். அதே வேளையில் சிகிச்சை பலனின்றி…

மயான இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை! திமுக பிரமுகர் உள்பட 4பேர் மீது வழக்கு

திருச்சி: திருச்சி அருகே மயான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஆளுங்கட்சி உறுப்பினர் உதவியுடன், ரியல் எஸ்டேட் அதிபர்…