Author: A.T.S Pandian

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுஊரடங்கு காரணமாக,…

ஹைதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்! 2 பேர் பலி… ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதம்… 

போர்ட்-ஓ-பிரின்ஸ்: ‘ஹைட்டியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது 2 பேர் பலியாகி உள்ளனர் என்றும் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.…

திருப்பதி-காட்பாடி பயணிகள் ரயில், பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 31ந்தேதி வரை ரத்து!

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை திருப்பதி-காட்பாடி பயணிகள் ரயில், பித்திரகுண்டா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்றுமுதல் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே…

மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று: முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

சென்னை: ஜனவரி 25ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, மொழிப்போய் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை செயல்படும் நேரம் அறிவிப்பு…

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக, மக்களவை, மாநிலங்களவை செயல்படும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…

தமிழகத்தில் 20,453 பழுதடைந்த அரசு குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை…

சென்னை: தமிழகத்தில் 20,453 அரசு குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளதால், அவற்றை உடனே இடிக்க அரசின் தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியானது; 27ந்தேதி முதல் கவுன்சிலிங்..

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (24ந்தேதி) மலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, வரும் 27ந்தேதி முதல் கவுன்சிலிங் நடைபெற…

தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த தடை! தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடை போட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகதடை விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

புத்தகங்களை பார்த்து ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை எழுதலாம்! ஏஐசிடிஇ தாராளம்…

டெல்லி: ஆன்லைன் தேர்வுகளை எழுதும் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்று அகில இந்திய தொழிநுட்ப கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…