மகிழ்ச்சி: தஞ்சையில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!
தஞ்சாவூர்: தஞ்சையில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மாநகராட்சியால் மீட்கப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு…