Author: A.T.S Pandian

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள 18 சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகிக்கும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி மதிப்பிலான 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.…

மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது…

சென்னை: மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலைவழக்கில் அதிமுக நிர்வாகி ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள…

மீண்டும் சிறைவாசம்? பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கையில் சசிகலாமீதான குற்றச்சாட்டு உறுதி…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழங்கில் 4ஆண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, அங்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது…

53வது நினைவு நாள்: அண்ணா சமாதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவுநாளை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் முதலவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணா அவர்களின் 53ஆவது…

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்புயர்வு பெற்ற முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து…

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்புயர்வு பெற்றுள்ள பொறுப்பு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற…

இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவியுள்ளது! உலக சுகாதார அமைப்பு…

ஜெனிவா: இந்தியா உள்பட 57 நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம்…

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுங்கள்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி: 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் பணியை விரைவுபடுத்துங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று…

டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ளலாம்! பிரதமர் மோடி

டெல்லி: டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி,…

தேர்தலை சந்திக்க நன்கொடை தாருங்கள்! மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: ஊழல்வாதிகளை எதிர்த்து போராட, தேர்தலை சந்திக்க நன்கொடை தாருங்கள் என மக்களிடம் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது தொழிலில் சம்பாதிக்கும் பணத்தில் முறையாக வரி செலுத்தியது…

7 சிலைகளை கடத்தி விற்க முயற்சி: பாஜக பிரமுகர் மற்றும் காவலர் உள்பட 4 பேர் கைது…

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் எனக்கூறி 7 சிலைகளை கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக காவலர் இளங்குமரன், பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் அலெக்சாண்டர் உட்பட…