Author: A.T.S Pandian

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி 35 நிமிடம் பேச்சு… இந்தியர்களை மீட்கும் பணிக்கு உதவ கோரிக்கை…

கிவி: உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று 2வது முறையாக சுமார் 35 நிமிடம் பேசினார். இந்த பேச்சின்போது, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உதவியதற்காக நன்றியும்,…

டாஸ்மாக் பார் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு…

சென்னை: டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.…

மகிழ்ச்சி: புதுச்சேரியில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைய…

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். ரஷ்யா –…

2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் அப்போலோ மருத்துவமனை பரபரப்பு தகவல்….

சென்னை: 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவ மனை மருத்துவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.…

ஏப்ரல் 1ந்தேதி முதல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகை அதிகரிப்பு! மத்தியஅரசு

டெல்லி: நாடு முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகையை மத்திய அரசு திடீரென அதிகரித்து உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன் தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன் தொகையை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனே வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.…

ரூ. 4,755 கோடியில் 6 நிறுவனங்களுடன் தமிழக தொழிற்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்! முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சர்வதேச தரத்திலான பரினிச்சர் பூங்கா தொடங்குவதற்கான அடிக்கல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து, ரூ.4,755 கோடியில் 6 நிறுவனங்களுடன் தமிழக…

அமெரிக்க விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்துங்கள்! டிரம்ப் நக்கல்…

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், சீனக் கொடிகளால் மூடப்பட்ட அல்லது பறக்கவிடப்பட்ட அமெரிக்க ஜெட் விமானங்கள் மூலம் ரஷ்யா மீது தாக்குதல்…

உத்தரப் பிரதேசம் இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.55% வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 8.58% வாக்குகள் பதிவான நிலையில், காலை…