ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து! துரைமுருகன்
சென்னை: வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். திமுகவின்…