Author: A.T.S Pandian

இந்தியாவில் கொரோனா 4வது அலை வர வாய்ப்பு இல்லை! சிஎம்சி வைரலாஜி பேராசிரியர் தகவல்…

வேலூர்: இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரும், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் வைரலாஜி…

எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி பச்சைக்கொடி!

டெல்லி: மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பொதுப்பங்கு (ஐபிஓவுக்கு) விற்பனைக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும்…

‘சீர்திருத்த திருமணச் சட்டம்’ இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும்! தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: ‘சீர்திருத்த திருமணச் சட்டம்’ இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய…

9மாதமாக பரோலில் உள்ள பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை: கடந்த 9மாதமாக பரோலில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள்…

உக்ரைன் மீது இன்று ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம்….! ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டிரை மீட்கும் வகையில், உக்ரைன் மீது இன்று ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா அறிவித்து உள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையிலான…

வண்டலூர் உயிரியல் பூங்கா பராமரிப்புக்கு ரூ.6 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதை விலங்குகள் பராமரிப்பு மற்றும் மேப்பாட்டுக்கு ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.…

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ச்சி விவசாயியை கொல்ல முயற்சி! 2 பேர் பரிதாப பலி…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ச்சி விவசாயியை கொல்ல நடைபெற்ற முயற்சியில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். இது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச்…

எல்லை தாண்டியதாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்தது இந்தோனேசியா கடற்படை….

நாகர்கோவில்: எல்லை தாண்டியதாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இந்தோனேசியா கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இலங்கை…

சேலம் ஆத்தூரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்! கொலையா?

ஆத்தூர்: சேலம் ஆத்தூரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா, அவரது துணிகள்…

மதுவிலக்கு கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம்! ஓபிஎஸ் தாக்கு…

சென்னை: மதுவிலக்கு கொள்கையில் தமிழகஅரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் விரிவான அறிக்கை…