இரண்டு ஆண்டு போராட்டத்துக்கு பிறகு 178 குடும்பத்தினருக்கு புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் புதிய வீடுகள் ஒதுக்கீடு…
சென்னை: கூவம் கரையோரம் வசித்து வந்த 178 குடும்பங்களுக்கு புளியந்தோப்பில் புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டு போராட்டத்துக்கு பிறகு அவர்களுக்கு புளியந்தோப்பு கே.பி.…