அதிமுக தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க ஓபிஎஸ் மறுப்பு – பொதுக்குழுவில் பங்கேற்பாரா?
சென்னை: நாளை கூட இருக்கிற அதிமுக பொதுக்குழுவில், இயற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் நாளை…