அதிமுக பொதுக்குழு கூட்டம் 1மணி நேரத்தில் நிறைவு – மேடையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் கிரிடம், வாள் பரிசளிப்பு…
சென்னை: பெரும் பரபரப்புக்கு இடையில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம் சுமார் 1மணி நேரத்திற்குள் நிறைவடைந்தது. பொதுக்குழு மேடையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் கிரிடம், வாள் பரிசளிக்கப்பட்டது.…