Author: A.T.S Pandian

29/06/2022: இந்தியாவில் ஏறி இறங்கும் கொரோனா – இன்று 14,506 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் ஏறி இறங்கி காணப்படுகிறது. நேற்று 11,793 ஆக குறைந்த நிலையில் இன்று 14,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு…

ஆட்சி நிலைக்குமா? உத்தவ் தாக்கரே ஆட்சிமீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராக, அவர்களது கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள், ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதால், அங்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி…

3 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரை சேர்ந்த 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6…

சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1 லட்சமாக உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ஒரு…

8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது உங்கள் ‘பத்திரிகை டாட் காம்’ செய்தி இணையதளம்…

தமிழ்மொழி இணைய செய்தித்தளங்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) செய்திதளம் இன்று தனது 8வது…

சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு – கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்த கோரிக்கை…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய அளவுக்கு தண்ணீர் நிரம்பி உள்ளதால், கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறப்பை நிறுத்தி வைக்கும்படி ஆந்திர அரசுக்கு தமிழகஅரசு கோரிக்கை…

சென்னையில் 207 தெருக்களில் கொரோனா பாதிப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் 207 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் தினசரி 25,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு மக்கள்…

வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகையைசென்னை உயர்நீதிமன்றம்…

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் ஆதரவாளர் ஈபிஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுதாக்கல்!

சென்னை: கடந்த வாரம் நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழுவில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்…

வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு 10% வெகுமதி! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு இழப்பு தொகையில் 10% வெகுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்…