Author: A.T.S Pandian

உதய்பூர் படுகொலை தொடர்பான பதிவுகளை உடனே நீக்குங்கள்! சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: நூபுர் ஷர்மாவை தொடர்ந்து, பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட உதய்ப்பூர் படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது தொடர்பான பதிவுகளை உடனடியாக நீக்கி, தடை…

தமிழ்நாட்டில்  சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில், சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்புள்ள செருப்புகள்! பக்தர்கள் காணிக்கை!

நெல்லை: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகளை பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ளனர். தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற…

திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளும் அரைவேக்காடுகள்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…

கரூர்: “திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலமாக சிலர் தங்களை பிரபலப்படுத்திக்கொள்கிறார்கள். என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலமாக பிரபலமடை யலாம் என்று நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்,…

நூபுர் ஷர்மா விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களை திரும்பப் பெற மனு தலைமைநீதிபதியிடம் மனு…

டெல்லி: நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்த, நுபுர் ஷர்மா மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகளின்…

ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை தவறாகப் பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்! பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்…

டெல்லி: ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை தவறாகப் பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார். 3நாள்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…

டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடற்படையில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், ஜூலை 1ந்தேதி முதல் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக…

செங்கோட்டையன் உள்பட அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

சென்னை: அதிமுக பொதுக்குழு வரும் 11ந்தேதி நடைபெற உள்ள நிலையில், செங்கோட்டையன் உள்பட அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை…

குடியரசு தலைவர் வேட்பாளர் முர்மு புதுச்சேரி முதல்வர் மற்றும் பாஜக, அதிமுகவினரிடம் ஆதரவு திரட்டினார்…

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு, இன்று புதுச்சேரி முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி மற்றும் பாஜக. அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து…

2018ம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 15 காவல் நிலைய மரணங்கள்! அதிமுக ஆட்சிகாலத்தை சுட்டிக்காட்டிய டிஜிபி…

சென்னை; தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான். அதாவது அதிமுக ஆட்சியின்போதுதான், 15 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு…