பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்து! தமிழக அரசை சாடிய நீதிமன்றம்
மதுரை: முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்கும் நடைமுறை ஆபத்தானது என மதுரை உயர்நீதி மன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி,…