கல்லூரி விடுதிகளில் மின் நூல்களை படிக்க கணினி உபகரணங்கள் வாங்க ரூ.2,13,18,275 நிதி! தமிழகஅரசு அரசாணை
சென்னை: கல்லூரி விடுதிகளில் மின் நூல்களை படிக்கும் வகையில் கணினி உபகரணங்கள் வாங்க ரூ.2,13,18,275 நிதி ஒதுக்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அறிஞர் அண்ணா நூற்றாண்டு…