ரூ.3,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை: தமிழ்நாடில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.3,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். செஞ்சி சிங்கவரம்…