மின் கட்டண உயர்வு: சென்னையில் 22ந்தேதி பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம்…
சென்னை: மின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் 22ந்தேதி பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதுபோல, மதுரை, கோவையிலும பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற…