Author: A.T.S Pandian

தமிழக ராணுவ வீரர் மரணம்! ரூ.20லட்சம் நிதிஉதவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலில் இறந்து போன தமிழக வீரருக்கு இரங்கல் தெரிவித்தும், 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜம்மு…

போதைப்பொருட்களை ஒழிப்பதுபோல டாஸ்மாக்கையும் ஒழிக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்…

சென்னை: போதைப்பொருட்களை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை போல, இளையை சமுதாயத்தை அழிக்கும் டாஸ்மாக்கையும் ஒழிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேமுதிகதலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். டாஸ்மாக்…

விமர்சனங்களை தொடர்ந்து, மகளிர் பேருந்தை முழுவதுமாக ‘பிங்க்’ ஆக மாற்றத் தொடங்கியது தமிழகஅரசு….

சென்னை: விமர்சனங்களை தொடர்ந்து, மகளிர் பேருந்தை முழுவதுமாக ‘பிங்க்’ ஆக மாற்றத் தொடங்கியது தமிழகஅரசு. அதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து துறை தீவிரமாக இறங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படும்! அமைச்சர் ரகுபதி பேட்டி.

புதுக்கோட்டை: தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டம் நிச்சயமாக தடை விதிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டத்தால் பணமிழந்து தற்கொலை முடிவை நாடுவோர்…

வார ராசிபலன்: 12.8.2022  முதல் 18.8.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்துல உங்க மகன் / மகள் நடந்துகொள்ளும் முறை மற்றும் அவங்க சாதனை பற்றி நிம்மதியடைவீங்க/ மகிழ்ச்சியடைவீங்க/ பெருமைப்படுவீங்க. ஆரோக்யம் நல்லா இருக்குங்க. நிதி நிலை…

மிஸ் பண்ணிடாதீங்க: சென்னை தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா….

சென்னை: சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை உணவு பாதுகாப்பு துறை நடத்துகிறது. அத்துடன், பொதுமக்களை…

டெல்லியில் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் – மீறினால் அபராதம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் முகக்கவசம்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி செலவு! ஆனால், வருமானம்….?

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், வருவாய் ரூ. 200 கோடி மட்டுமே என…

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின நாளை கொண்டாடும் வகையில், நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை…

மாடுகள் கடத்தல் வழக்கில் மம்தாவின் நெருங்கிய உதவியாளர் அனுப்ரதா கைது!

கொல்கத்தா: மாடுகளை கடத்திய வழக்கில், மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான அனுப்ரதா மொண்டலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், மம்தாவுக்கு…