சென்னையில் மீண்டும் தலைதூக்கியது கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் – ஒருவருக்கு வெட்டு, 10 பேர் மீது வழக்கு பதிவு…
சென்னை: சென்னையில் மாணவர்களுக்கு இடையேயான மோதல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில், மீண்டும் தலைதூக்கி உள்ளது. இருவேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலில் ஒரு…