Author: A.T.S Pandian

ரம்மி விளையாட்டுக்கு தடை கேட்கும் நேரத்தில் பாட புத்தகத்தில் ரம்மி பாடம் சேர்க்கப்பட்ட அவலம்! கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து நீக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் அனுமதிக்காக காத்திரும் நிலையில், ஐ.லியோனி தலைமையிலான தமிழ்நாடு பாடநூல் கழகத்தி குழுவினர், தமிழக அரசின்…

சென்னையில் பரபரப்பு: அரசு பேருந்து மீது கிரேன் மோதி விபத்து…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை அரசு பேருந்து மீது ராட்சத கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும்…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது ஏன்? நீதிமன்றத்தில் வருமானவரித்துறை விளக்கம்…

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது ஏன்? என்பது குறித்து நீதிமன்றத்தில் வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு மீறி…

தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா…

குஜராத் – மும்பை வந்தே பாரத் ரயிலை மிரட்டும் மாடுகள்: 4வது முறையாக விபத்து..

காந்திநகர்: இந்தியாவின் முதல் வந்ததேபாரத் அதிவேக ரயில் குஜராத்தின் காந்திநகர் மும்பை இடையே தொடங்கப்பட்ட நிலையில், 4வது முறையாக மாடு மீது மோதி சேதடைந்துள்ளது. வந்தே பாரத்தை…

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் கோளாறு….

சென்னை: இன்று காலை சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறுஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனே தரையிறக்கப்பட்டது. சென்னை இன்டர்நேஷனல்…

உலகக்கோப்பை கால்பந்து தொட: ஸ்பெயின், ஜப்பான், மொராக்கோ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின், ஜப்பான், மொராக்கோ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் பெற்றுள்ளது. ஜெர்மனி, பெல்ஜியம், கோஸ்டாரிக்கா தொடரில் இருந்து வெளியேற்றியது. உலகம் முழுவதும்…

வார ராசிபலன்:  2.12.2022 முதல் 08.12.2022 வரை!

மேஷம் இந்த வாரம் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்து முடிச்சு வெல்வீங்க. மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். மற்றவர்கள் உங்களிடம் கொடுத்த எந்த…

மழை விடுமுறையை ஈடு கட்ட வரும் சனிக்கிழமை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலைநாள்!

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து வகை உயர் நிலை மற்றும் மேல்நிலைப்…

பிரதமர் மோடியின் கொள்கைகள் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும் – நாட்டை உடைக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

நாக்பூர்: பிரதமர் மோடியின் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக விரோதம் மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும் நாட்டை உடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின்…