வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுப்பயணிகள் குளிக்க தடை…
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம்…