Author: A.T.S Pandian

தி.மு.க வெறுப்பு பிரச்சாரங்களை செய்யாது, விருப்பு பிரச்சாரங்களை மட்டுமே செய்யும்! துரைமுருகன்

திருச்சி: தி.மு.க வெறுப்பு பிரச்சாரங்களை ஒரு போதும் செய்யாது, விருப்பு பிரச்சாரங்களை மட்டுமே செய்யும் என்றும், ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பப்படுகிறது…

போலி டாக்டர் பட்ட விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு? போலீஸ் நோட்டீஸ்…

சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில், பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளிக்க கோரி கோட்டூர்புரம் காவல்துறை சில கேள்விகளை எழுப்பி கடிதம்…

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு, 6 மாதம் மகப்பேறு விடுப்பு! இது கேரள மாடல்…

திருவனந்தபுரம்; மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல கேரள மாநிலத்தின், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய்…

தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி: தலைமைச்செயலாளரை சந்தித்த பின்பு பீகார் குழுவினர் பேட்டி…

சென்னை; வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக உள்ளது என பீகார் மாநில அதிகாரிகள்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக பீகார் குழுவினர்…

குமரி மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர் களை சந்தித்து பேசினார். அப்போது,…

பேஸ்புக் நிறுவனம் மேலும் 7ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு!

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தனது…

வடமாநிலத்தவர்கள் விவகாரம்: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் சந்திப்பு… வீடியோ

பாட்னா: வடமாநிலத் தொழிலாளர்கள் தாங்கப்படுவதாக எழுந்த வதந்தி காரணமாக, தமிழக முதல்வர் சார்பில், மக்களவை திமுக எம்.பி.யும், திமுக மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை…

பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாள்: முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை

நெல்லை: பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய…

10-ந்தேதி காய்ச்சல் முகாம் – தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 10-ந்தேதி காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும், தமிழகத்தில் காய்ச்சலால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் இன்று…

தமிழக மக்களுக்கு அடுத்த ஆப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே இணைப்பாக்க ஸ்டாலின் அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று மக்களை கூறி வந்த நிலையில், தற்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே…