Author: A.T.S Pandian

அரசு பணிக்கு மாற்றாக நிலம் வாங்கிய ஊழல்: முன்னாள் மத்தியஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

பாட்னா: நிலமோசடி வழக்கு காரணமாக, பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் மத்தியஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்…

இன்று ஆடி பவுர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: இன்று ஆடி பவுர்ணமி நாள் என்பதால், திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. பஞ்சபூத…

மகாராஷ்டிராவில் சோகம்: ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 15 பேர் பலி… வீடியோ

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில், பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.…

நிலவை நோக்கி தனது பணத்தை தொடங்கியது சந்திரயான்3 விண்கலம்…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன்3 விண்கலம் நிலவை நோக்கிய தனது பயணத்தை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி…

சென்னையில் போலிஸ் என்கவுண்டர் – 2 ரவுடிகள் சுட்டுக்கொலை…

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீஸாரை…

காவலர்களுக்கு பணியாணை, கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 61 நபர்களுக்கு பணி ஆணை, சிப்காட் ஆய்வகம் திறப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2ஆம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் கல்வித்துறையில் கருணை…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும்!  இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்து உள்ளார். ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர்…

9ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறப்பா? மோடி அரசு பொய் சொல்வதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியில், கடந்தஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் திறந்ததாகவும், காங்கிரஸ் அரசு 70 ஆண்டுகளில் சாதிக்கத் தவறியதை வெறும் 9 ஆண்டுகளில்…

மட்டி வாழைப்பழம் உள்பட 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…

சென்னை: தமிழகத்தில் மட்டி வாழைப்பழம் உள்பட 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது…

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 58ஆயிரம் பெண்கள் மாயம்! மத்திய உள்துறை தகவல்…

டெல்லி: நாடு முழுவதும சுமார் 13 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 57,918 பெண்கள் மாயமாகி உள்ளதாக…