Author: A.T.S Pandian

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இன்று தீர்ப்பு!

தூத்துக்குடி: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சியின்போது அமைச்சராகஇருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டிய மனுத்தாக்கல்…

2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் விருது’க்கு கி.வீரமணி பெயர் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும், 2023ம் ஆண்டுக்கான ‘தகைசால் விருது’க்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால்…

ரூ.10 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்ப ஒப்புதல் வழங்க கோரி மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: ரூ.10 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்ப ஒப்புதல் வழங்க கோரி மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மணிப்பூரில் வன்முறையால்…

காதல் திருமணங்கள் செய்பவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம்? குஜராத் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பரபரப்பு பேச்சு..

காந்தி நகர்: குஜராத்தில் காதல் திருமணங்கள் செய்பவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பாஜக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.…

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஜூலை மாதம் 82.53 லட்சம் பேர் பயணம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 82.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

என்.எல்.சி. – தமிழ்நாடு அரசுடன் இடையேயான சுரங்க குத்தகை ஒப்பந்தம் 2036 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: என்.எல்.சி. – தமிழ்நாடு அரசுடன் இடையேயான சுரங்க குத்தகை ஒப்பந்தம் 2036 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக எம்.பி.யின் கேள்விக்கு மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.…

9வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் இன்று 9வது நாளாக நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை…

தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு…

குற்றாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான பழமையான வெண்கல பாத்திரங்களை ஏலம் விட முயற்சிக்கும் குற்றாலம் பேரூராட்சி!

தென்காசி: தென்காசி அருகே உள்ள குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான வெண்கலப் பாத்திரங்களை பேரூராட்சி பணியாளர்கள் எடுத்துச் சென்றது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…

தண்டவாள பணிகள்: திருச்சி கோட்டத்தில் 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் ரத்து…

திருச்சி: தண்டவாள பணிகள் நடைபெற்று வருவதால், திருச்சி கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. திருச்சிராப்பள்ளி…