Author: A.T.S Pandian

அதிமுக ஆட்சியில் கோயம்பேடு மார்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்ததில் டெண்டர் மோசடி! அதிகாரிகள்மீது வழக்கு பதிவு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கோயம்பேடு மொத்த மார்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்தது தொடர்பான டெண்டரில் மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு…

டாஸ்மாக்-கில் முதன்முறையாக சிபாரிசு இன்றி கவுன்சிலிங் மூலம் பணி இடமாறுதல்…. ஊழியர்கள் மகிழ்ச்சி…

சென்னை: அரசு மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்-கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதன்முறையாக எந்தவித சிபாரிசும் இன்றி கவுனிசிலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி…

நாகை வேளாங்கண்ணி திருவிழா: செப்டம்பர் 5ந்தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலுக்கு இன்று முன்பதிவு தொடங்கியது…

சென்னை: நாகை வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக செப்டம்பர் 5ந்தேதி தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கேள்வி…

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து திமுக எம்.பி. ராஜேஷ்குமாரும்,…

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகஅரசு, மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அளித்த…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து வழக்கு! உச்சநீதிமன்றம் இன்று விசாரணை…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. இந்த…

கோவை கார் குண்டுவெடிப்பு: உயிரிழந்த ஜமீஷா முபினின் நெருங்கிய நண்பர் முகமது இத்ரீஸ் கைது!

கோவை: கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான ஜமீஷா முபின் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்பு உடைய அவரது…

ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் மீது சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் புகார்…!

சென்னை: முன்னாள் துணைமுதல்வரான ஓபிஎஸ் மகன் ஓபி ரவிந்திரநாத்மீது, சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் காயத்ரி தேவி என்பவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைப் பெற ஆகஸ்டு 10-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: பள்ளி மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைப் பெற ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் மு.அருணா…

மணிப்பூர் விவகாரம்: நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 10ந்தேதி பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி….

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுமீது கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம்…