Author: A.T.S Pandian

இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து ரூ.15,113 கோடி மீட்பு!

டெல்லி: இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள பிரபல தொழில்அதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை 15,113 கோடி ரூபாய் மீட்கப் பட்டு,…

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்பட 3 பேருக்கு இரண்டு வாரம் ஜெயில்..! உயர் நீதிமன்றம் மதுரை அதிரடி…

மதுரை: நீதிமன்ற உத்தரவை மதிக்க தவறிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் யாதவ் உள்பட 3 அதிகாரிகளுக்கு இரண்டு வாரம் ஜெயில் தண்டனை பிறப்பித்து உயர் நீதிமன்ற…

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர்: திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா உள்பட இதுவரை 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

டெல்லி: நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 10 நாட்களாக இரு அவைகளும் முடக்கப்பட்டு வரும்…

சுதந்திர தினவிழா ஒத்திகை: சென்னை கடற்கரை காமராஜர்-ராஜாஜி சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தினவிழா ஒத்திகை நடைபெறுவதையொட்டி, சென்னை கடற்கரை காமராஜர்-ராஜாஜி சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின…

செந்தில்பாலாஜியின் நண்பரான திமுக நிர்வாகி வீட்டில் நடைபெற்று வந்த  அமலாக்கத்துறை சோதனை நிறைவு

கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பரான திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை நேற்று காலை முதல் நடத்தி வந்த சோதனை, 18மணி நேரத்துக்கு பிறகு முடிவடைந்துள்ளது. அமைச்சர் செந்தில்…

ஆகஸ்டு 7ந்தேதி கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

சென்னை: ஆகஸ்டு 7ந்தேதி கருணாநிதியின் 5-ம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6…

முன்னாள் அமைச்சர் வேலுமணி டெண்டர் முறைகேடு தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.…

நீலகிரி பெள்ளிக்கு பணி நியமன ஆணை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு புதிய வாகன சேவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஆஸ்கர் விருதை வென்ற யானை பாகன் தம்பதிகளின நீலகிரி பெள்ளிக்கு பணி நியமன ஆணை, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு புதிய வாகன சேவையை முதலமைச்சர்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 1,02,224 மாணாக்கர்கள் சேர்க்கை!

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மட்டும் 1லட்சத்து 2ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்து உள்ளது.…

மத்திய அரசுக்கு ரூ.155.6 லட்சம் கோடி கடன்! நாடாளுமன்றத்தில் மத்திய இணைஅமைச்சர் தகவல்…

டெல்லி: மத்திய அரசுக்கு ரூ.155.6 லட்சம் கோடி கடன் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில்…