Author: A.T.S Pandian

ராஜேந்திரசோழனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் நவீன அருங்காட்சியகம்! அமைச்சர் தங்கம் தென்னரசு

அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் பெருமைகள், ராஜேந்திர சோழனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் நவீன உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்எ னறும், இதற்காக 2 இடங்கள் தேர்வு…

தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் நெல் கொள்முதல்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும்…

காணொளி காட்சி மூலம் இன்று நடைபெறுகிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள…

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்: அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி…

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை: 451 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 451 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி…

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு எடுத்துச்செல்லும் வாகனங்களை திடீர் சோதனையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காலை உணவு சமைத்து எடுத்துச்செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திடீரென நேரில்…

கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் …

சென்னை: கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி பெயருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ஐஎன்டிஐஏ எனப்படும் ( ‘I.N.D.I.A. இந்தியா’) இந்தியா என்ற பெயருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய…

கலைஞர் நூற்றாண்டு விழா: சென்னை மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் தகவல்…

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (6ந்தேதி) சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க…