Author: A.T.S Pandian

நாளை தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவரை வரவேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – பாதுகாப்பு ஒத்திகை

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாளை சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்கிறார். நாளை சென்னை வருவதை…

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அப்போலோவில் அனுமதி

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…

100 இடங்களுக்கு பதிலாக அதிக இடங்களுக்கு மாணவர் சேர்க்கை: தமிழ்நாட்டில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சிக்கல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 100 மாணவர்கள் மட்டுமே சேர்க்கைக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அக்கல்லூரிகளில் விதிகளை மீறி அதிக மாணவர்கள்…

சிறையில் இருக்க வேண்டிய ரகுபதி, சிறைத்துறை அமைச்சர்! நடை பயணத்தில் அண்ணாமலை விமர்சனம்

புதுக்கோட்டை: சிறையில் இருக்க வேண்டிய ரகுபதி, சிறைத்துறை அமைச்சராக இருப்பது வேதனை அளிக்கிறது என என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, புதுக்கோட்டையில் மாநில பாஜக தலைவர்…

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா…

சென்னை: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் மீண்டும் கட்சியில் அன்வர்…

தமிழக உணவகங்களில் ‘ஸ்மோக்கிங் ரூம்’ அமைக்க தடை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு ( Smoking Room ) தடை விதித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த அரசாணை அரசிதழிலில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, ஜெயலலிதா உருவ பொம்மையை வைத்து பரப்புரை செய்த மாஃபா பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து…

செந்தில்பாலாஜி உதவியாளர் வீடு உள்பட கரூர், நாமக்கல் பகுதிகளில் 2வது நாளாக தொடரும் ரெய்டு…

திருச்சி: சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் வீடு உள்பட கரூர், கோயம்புத்தூர், நாமக்கல் பரமத்தி பகுதியில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்திய நிலையில், கரூர்,…

என்.எல்.சி விவகாரம்: நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்று முதல் பயிர் இழப்பீடு தொகை விநியோகம்…

நெய்வேலி: என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்று முதல் பயிர் இழப்பீடு தொகை விநியோகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் நெய்வேலி சிறப்பு துணை ஆட்சியரிடம் காசோலையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வார ராசிபலன்: 4.8.2023 முதல் 10.8.2023  வரை! வேதாகோபாலன்

மேஷம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல…