Author: A.T.S Pandian

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு குறித்து…

அதானியின் துறைமுகம் விரிவாக்கம் – செப்டம்பர் 5ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம்! பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கொந்தளிப்பு…

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி பகுதியில், அதானியின் துறைமுகம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக செப்டம்பர் 5ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்: கோயில் திருவிழாவில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் செய்த திமுக நிர்வாகி கைது…

சென்னை: ராமாபுரம் பகுதியில் நடைபெற்ற ஆடி மாத கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி கண்ணன் என்பவர்…

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு: ஸ்ரீவைகுண்டம் அருகே அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார் மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன்….

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுர் பகுதியில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கிடைக்கும் பொருட்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு உச்சக்கட்ட பத்திரப்புதிவு: ஒரே நாளில் ரூ.100 கோடியை அள்ளிய பதிவுத்துறை….

சென்னை: ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அன்று ஒரே நாளில் சுமார் 100 கோடி ரூபாயை பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி…

ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி பதவி பறிப்பு: செனனை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று செனனை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து…

பாஜகவுடன் டெல்லியில் கூட்டணி; தமிழ்நாட்டில் கூட்டணி இல்லை! மக்களை குழப்பும் அன்புமணி ராமதாஸ்…

நெய்வேலி: அமைதியாக நடைபெற்று வந்த நெய்வேலி நில விவகாரத்தில், முற்றுகை போராட்டம் என அறிவித்து வன்முறை போராட்டக்களமாக்கி, பல பாமக தொண்டர்கள் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த…

7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது! தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டின்படி மருத்துவ கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. மருத்துவ படிப்புகளில்…

ஆடி அமாவாசை: சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி…

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சதுரகிரி…

மாநில அந்தஸ்து: புதுச்சேரி சட்டபேரவை தீர்மானத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல்…

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என புதுச்சேரி சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பொறுப்பு துணைநிலை ஆளுநர்…