Author: A.T.S Pandian

அமித்ஷாவின் உள்துறை அமைச்சகத்தில் கடந்த ஆண்டு 46,643 பேர் மீது ஊழல் புகார்! மத்திய விஜிலன்ஸ் அறிக்கையில் பரபரப்பு தகவல்…

டெல்லி: கடந்த ஆண்டு 46,643 உள்துறை அமைச்சக ஊழியர்கள்மீது ஊழல் புகார் பதியப்பட்டு உள்ளதாக, மத்திய விஜிலன்ஸ் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய…

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பசுமை நல்கை திட்டத்தையும் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செலயத்தில் நடைபெற்ற…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு…

காவிரியில் தண்ணீர் வரத்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு …

தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 16,000 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6வது நாளாக…

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை: லட்சக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அதிமுக பொன்விழா மாநாடு எதிரொலி: எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்த ஓபிஎஸ்…

மதுரை: அதிமுக பொன்விழா மாநாட்டை வெற்றிகரமாக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நடத்திய காட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைமுதல்வரான ஒபிஎஸ், எடப்பாடி…

சந்திரயான்-3ல் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு! இஸ்ரோ

பெங்களூரு: நிலவை ஆராய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் நிலவில் கால்பதிக்க உள்ள நிலையில், அதில் இருந்து பிரிந்து நிலவை சுற்றி வரம் லேண்டர், நிலவின் புகைப்படங்களை எடுத்து…

அதிமுக பொன்விழா மாநாடு: திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி – 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்…

மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் மக்கள்விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழ்நாடு…

3கோடி ‘ஸ்மார்ட் மீட்டர்’ வாங்க தமிழக மின்வாரியம் புதிய டெண்டர் வெளியீடு….

சென்னை: மின்முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கும் வகையில் புதிய டெண்டரை தமிழ்நாடு…