Author: A.T.S Pandian

டெல்லியில் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனம் உள்பட பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் போலீசார் ரெய்டு…

டெல்லி: டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவன செய்தியாளர்கள், எழுத்தாளர் வீடுகளில் டெல்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து…

பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை! மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..

சென்னை: பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொய்ச்செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே திட்டம்….

சென்னை : சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ள தாக தகவல்…

மேக் இன் இந்தியா: இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப்! சுந்தர்பிச்சை தகவல்…

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப் கிடைக்கும் என்று கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்து…

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…

மதுரை: தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது அவரது ஆதரவாளர் களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக…

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம்!

டெல்லி: பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. அதன்படி, ஆன்லைன் மூலம் மின்னணு ஏலத்தில் பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ₹100 முதல் ₹64…

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

சென்னை: ரஜினியின் பாபா, பிதாமகன் உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் பிரபல தயாரிப்பாளருமான…

சம வேலைக்கு சம ஊதியம்: 6வது நாளாக தொடர்கிறது இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்.. இரவில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம்…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி டிபிஐ வளாகத்தில் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 6வது நாளாக…

தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக ஆனந்த் பாட்டீல்…

வரலாற்று சாதனை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டடது பீகார் மாநில அரசு…

பாட்னா: நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதன்படி,பீகாரில் உள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடி…