Author: A.T.S Pandian

நாளை மாரத்தான் ஓட்டம்: அதிகாலை முதல் மெட்ரோ ரயில் சேவை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: நாளை மாரத்தான் ஓட்டம் போட்டி நடைபெற உள்ளதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதுபோல அதிகாலை 3மணி முதல் மெட்ரோ…

சொத்துவரி பெயர் மாற்றத்துக்கான கட்டண உயர்வு: ஓபிஎஸ் கண்டனம்…

சென்னை: சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார், திமுக அரசு…

வார ராசிபலன்: 05.01.2024  முதல் 11.01.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் உங்களின் அதீத முயற்சியால் வருமானம் கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார்…

தென்னை நார் கொள்கை 2024, மீன்வளத்துறை, காவல்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.18.20 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்கள், மீன்வளத்துறை கட்டிடங்கள் மற்றும் மகளிர் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, தென்னை நார் கொள்கை 2024-ஐ…

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு! கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

ராகுல் முன்னிலையில், தனது கட்சியுடன் காங்கிரஸில் இணைந்தார் முதல்வரின் சகோதரி – ஆந்திராவில் அதிர்ச்சி…

டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி,.ஒய்எஸ் ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியுடன் அதிரடியாக காங்கிரசில் இணைந்துள்ளார். இது ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…

போக்குவரத்து துறையினரின் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படாது! அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை…

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வரும் 9ந்தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து துறையினரின் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

ஜனவரி 9-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: ஜனவரி 9-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். நடப்பாண்டு, மே மாதத்தில் நாடாளுமன்ற…

தமிழ்நாட்டில் 23 பேருக்கு ஜே.என்.1.1 வகை கொரோனா பாதிப்பு – முகக்கவசம் அணிவது நல்லது! அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 23 பேருக்கு ஜே.என்.1.1 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்கள் முக்கவசம் அணிவது நல்லது என்றும் குறிப்பாக…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் இணைப்பு! அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்து சேர்த்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில்…