Author: A.T.S Pandian

‘பேருந்து ஸ்டிரைக்’ எதிர்த்து வழக்கு – ஸ்டிரைக் நடந்தாலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் வரும் 9ந்தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பேருந்து ஸ்டிரைக் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த…

கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் மூலம் கிடைத்தது என்ன? வெள்ளை அறிக்கை வேண்டும்! திமுகஅரசுக்கு எடப்பாடி கேள்வி

மதுரை: தற்போது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் திமுக அரசு, கடந்த காலத்தில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டின் கிடைத்தது என்ன? என்பத குறித்து வெள்ளை அறிக்கை…

தொடரும் ஊடல்: 40% இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டெல்லி: இந்தியா கனடா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் முடிவுக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஊடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் 40% இந்திய…

பில்கிஸ் பானு குற்றவாளிகளை முன்விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவு ரத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி…

டெல்லி: கோத்ரா கலவரத்தைத்தொடர்ந்து, குஜராத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.…

இன்று முகூர்த்தகால் நடப்பட்டது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தை 23ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

மதுரை: உலக பிரிசித்தி பெற்ற மதுலை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்த கால் இன்று நடைபெற்றது. இங்கு, பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் ரூ.44 கோடியில் 67 ஏக்கர்…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: 2ம் நாள் அமர்வு தொடங்கியது

சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இன்று 2ம் நாள் அமர்வு தொடங்கியது. இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஓசூரில் டைட்டன் நிறுவனம் ரூ.…

23.18 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6000 மிக்ஜாம் புயல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது! தமிழ்நாடு அரசு…

சென்னை: 2023ம் ஆண்டு டிசம்பர் முதல்வாரத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக, பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையான ரூ.6000 இதுவரை 23.18 லட்சம் குடும்பங்களுக்கு…

கடும் குளிர்: டெல்லி பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…

டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக, டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 10ந்தேதி வரையும், நர்சரி பள்ளிகளுக்கு ஜன.12 வரை விடுமுறை நீட்டிப்பு செய்து டெல்லி கல்வி…

சென்னை புத்தக கண்காட்சிக்கு இன்று விடுமுறை..

சென்னை: சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டி வருவதால், இன்று சென்னை புத்தக்காட்சிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு…

கனமழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4வது படிக்கும் சிறுமி பரிதாப பலி…

திருவாரூர்: தமிழ்நாட்டில் திருவாரூர் உள்படபல மாவட்டங்களில் மீண்டும் கனமழை கொட்டி வரும் நிலையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4வது படிக்கும் 9 வயது சிறுமி பரிதாபமாக…