தி.மு.க. வேட்பாளர்கள் ஆ.ராசா, செல்வகணபதியின் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில், நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா இ சேலம்…