Author: A.T.S Pandian

அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம்…

டெல்லி: அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கப்படுகிறது, இது, நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரபல வழக்கறிஞர்கள் உள்பட 600…

லோக்சபா தேர்தல் 2024: தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்த 1749 மனுக்களில் 664 மனுக்கள் நிராகரிப்பு…

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தற்போது…

மெட்ரோ ரயில் பணியால் தனியார் விடுதி இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் பரிதாப பலி…

சென்னை: ஆழ்வார்பேட்டை செக்மேட் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பரபரப்பை…

வார ராசிபலன்: 29-03-2024 முதல் 04-04-2024வரை! வேதா கோபாலன்

மேஷம் கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். பிசினஸ்ல ஈடுபட்டிருக்கறவங்க புதிய ஏஜென்சிகள் எடுப்பீங்க. அலுவலகத்திலும் வீட்டுச்சூழலிலும், பிசினசிலும் வேலையாட்கள் ஒத்துழைப்பாங்க. ஸ்டூடன்ட்ஸ்க்குச் சீரான முன்னேற்றங்கள் ஏற்படும். மாமன்…

கஞ்சா கடத்திய இளம் பெண்பத்திரிகையாளர் கைது! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு…

சென்னை: வடநாட்டில் இருந்து சென்னை வந்த ரயில் மூலம், சுமார் 10 கிலோ அளவிலான கஞ்சா கடத்தி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த இளம்பெண்…

கெஜ்ரிவால் முதலமைச்சராக நீடிக்க எந்த சட்டத் தடையும் இல்லை! பொதுநல மனு தள்ளுபடி!

டெல்லி: கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர அனுமதிக்ககூடாது என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு…

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிட்ட 5 பன்னீர்செல்வம் மனுக்களும் ஏற்பு…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக சுயேச்சையாக போட்யிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிட்ட 5 பன்னீர்செல்வம் மனுக்களும் ஏற்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வேட்புமனுத்தாக்கல்…

புதிய தலைமைசெயலக கட்டிடம் ஊழல் வழக்கு: வாபஸ் பெறுவதாக திமுக அரசு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை: புதிய தலைமை செயலக கட்டிடம் முறைகேடு தொடர்பாக, கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக ஆட்சிக்கு வந்தது, திய…

நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 50க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் – சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. திமுக தலைவரும்…

ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி…

திருவனந்தபுரம்: இரண்டாவது முறையாக வயநாட்டில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 18வது மக்களவைக்காக தேர்தல் தேதி…