Author: Nivetha

16/11/2021 8.30 PM: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று 789 பேருக்கு கொரோனா பாதிப்பு 15 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 120 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும்…

‘தலையாட்டி பொம்மைகள்’ மட்டுமே இனி தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்களா?

பதவி ஏற்ற பத்தே மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா வுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறார்! இது,நீதித் துறையினர் மத்தியில் மட்டும்…

தமிழக அரசின் வலிமை சிமெண்ட்! நாளை அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழக அரசு தயாரித்து வரும் வலிமை சிமெண்டை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார். தமிழகத்தில் சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் கடுமையாக விலை ஏறி…

15/11/2021 7.30 PM: சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – விவரம்…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 802 பேருக்கு…

2015 இல் சென்னை வெள்ளத்தில் மிதக்க அன்றைய முதலமைச்சரின் அலட்சியம்.. நிர்வாகத் திறனின்மை…

2015 இல் சென்னை நகரம் பெரு மழையால் தத்தளித்தது! அப்போது, திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றி நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது! இதனால் நகரின் பல பகுதிகள்…

13/11/2021 7PM: சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை, மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து, அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

காற்றுமாசு: டெல்லியில் ஒரு வாரம் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள காற்றுமாசு காரணமாக, ஒருவாரம் பள்ளிகள் மூட உத்தரவிட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவால் மேலும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார். டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து…

மணிப்பூரில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி குடும்பத்தோடு பலி…

மணிப்பூரில் பயங்கரவாதிகளின் வெடிகண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை…

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார் குரு பகவான்… கோவில்களில் சிறப்பு வழிபாடு…

சென்னை: இன்று மாலை குருபெயர்ச்சியை யொட்டி ஆலங்குடி,தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் உள்பட முக்கிய கோவில்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெற்றன. பல கோவில்களின் பக்தர்களின் நேரடி வழிபாட்டுக்கு மாவட்ட…

சில மனித மிருகங்களின் வக்கிரம்: கோவை மாணவியின் மரணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்…

சென்னை: கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது, சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையை…