Author: Nivetha

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21…

மின்சார வாகனங்களுக்காக தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம்…!

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக ல் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம் அமைக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை…

சென்னையில் 182 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை – பாதுகாப்பு பணியில் 18,000 காவலா்கள்! பெருநகர காவல்ஆணையர் தகவல்…

சென்னை: பெருநகர சென்னையில் 182 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை, மாநகராட்சித் தோதல் பாதுகாப்புப் பணியில் 18ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநகர காவல்…

பெத்தேல் நகர் மக்கள் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம்! தமிழக அரசு

சென்னை: புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும், பெத்தேல் நகர் மக்கள் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என…

நாடு முழுவதும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது 5 ஆயிரம் கிரிமினல் வழக்குகள் நிலுவை உள்ளன! உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 5 ஆயிரம் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதி மன்றத்தில்,…

தஞ்சை மாணவி மரணம் – மதமாற்றம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொதுநல மனுத்தாக்கல்…!

டெல்லி: தஞ்சை மாணவி மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும்,…

3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நெல்லை பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து…!

மதுரை: 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் நெல்லை பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு (2021)…

நீட் விலக்கு மசோதா ‘சும்மா மக்களை ஏமாற்றும் வழிதானே தவிர வேறு எதுவும் இல்லை’! சி.வி.சண்முகம்…

சென்னை: நீட் விலக்கு பெறுவது குறித்து அதிமுக முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் யோசனை தெரிவித்து உள்ளர். நீட் விவகாரத்தில் மசோதாவை விட உச்சநீதி மன்றத்தை நாடுவதுதான்…

சென்னை மாநகராட்சி தேர்தல்: ‘பஞ்சாமிர்தம்’ போன்று கலவையாக வெளியான திமுக வேட்பாளர்கள் பட்டியல்…

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் ‘பஞ்சாமிர்தம்’ போன்று கலவையாகவும், சுவையாகவும் வெளியாகி உள்ளது. முன்னாள், இந்நாள் கட்சியினர் மட்டுமின்றி படித்தவர்கள், பாமரர்கள் என…