Author: Nivetha

குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் 5அடுக்கு பாதுகாப்பு – போக்குவரத்து மாற்றம்

கோவை: குடியரசுதலைவர் திரவுபதி முர்மு இன்று முதன்முறையாக தமிழ்நாடு வருகை தருகிறார். இன்று மதியம் மதுரைக்கு வரும் முர்மு, மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார். தொடர்ந்து, கோவை செல்பவர்…

உத்தவ்தாக்கரே அதிர்ச்சி: சிவசேனா கட்சி என ஷிண்டே அணியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…

மும்பை: ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அந்த அணிக்கே வில் அம்பு சின்னம் உரிமையுடையது எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது கட்சியை தொடங்கிய…

மத்தியஅரசின் அடக்குமுறைக் கொள்கைகளால் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் பாதிப்பு! ராகுல் காந்தி

டெல்லி: மத்தியஅரசின் அடக்குமுறைக் கொள்கைகளால் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமான 100நாய்ள வேலைவாய்ப்பு திட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ராகுல் விமர்சித்துள்ளார்.…

மீனவர் மரணம்: கர்நாடக வனத்துறைக்கு கண்டனம் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் மரணித்ததாக கூறப்படும் ராஜாவின் மறைவுக்கு இரங்கலையும், 5 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சேலம் மாவட்டம் மேட்டூரை…

இன்று மகா சிவராத்திரி: ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுங்கள்…

இன்று மகா சிவராத்திரி. இன்றைய தினம், ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுவது சகல செல்வங்களை யும் தரும் என்பது நம்பிக்கை. மகாசிவராத்திரி அன்று…

ஆளுங்கட்சி திமுகவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும்….

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளுங்கட்சி திமுகவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும்…. கொங்கு மண்டலத்தின் வலிமையான தலைவராக…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பூத் சிலிப் விநியோகம் நாளை தொடங்குகிறது..

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை முதல் பூத் சிலிப் விநியோகம் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி…

74வது குடியரசு தின விழா: டெல்லி கடமை பாதையில் முதன்முறையாக கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு! வீடியோ

சென்னை: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் உள்ள கடமை பாதையில் (ராஜபாதை) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

74வது குடியரசு தின விழா: மாவட்ட தலைநகரங்களில் கொடியேற்றினர் மாவட்ட ஆட்சியர்கள்…

சென்னை; நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றினர். ஒவ்வொரு ஆண்டும்…