“.amazon” டொமைன் பெயருக்கான போட்டியில் வெற்றியின் அருகில் அமேசான்
தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய நிறுவனமான அமேசான் பொருட்கள் விற்பனை, மேகக் கணிமை மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இணையத்தில் முதன்மைப் பெயர்களான .காம், .இன் போன்ற பெயர்களை…